Connect with us

பிரேம்ஜி திருமண அழைப்பிதழ்.. 45 வயது நடிகருக்கு உறுதியான திருமணம்.! மணப்பெண் யார் தெரியுமா.?

premji 1 1 1

சினிமா செய்திகள்

பிரேம்ஜி திருமண அழைப்பிதழ்.. 45 வயது நடிகருக்கு உறுதியான திருமணம்.! மணப்பெண் யார் தெரியுமா.?

பிரேம்ஜி

காமெடி நடிகரும்,பின்னனி பாடகருமான பிரேம்ஜி தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார். வெங்கட்பிரபு இயக்கும் எல்லா படங்களிலும் அவரது சகோதரர் பிரேம்ஜி கண்டிப்பாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

202202121327353382 Tamil News Tamil cinema premji saya about marriage rumour SECVPF

பிரேம்ஜி,  சிம்பு மற்றும் நயன்தாரா நடித்த வல்லவன் திரைப்படத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் சென்னை 600028, சரோஜா, கோவா போன்ற படங்களில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இறக்கிறார்.

01 premji 600

இவர் பேசிய ‘என்ன கொடுமை சார் இது’  ‘எவ்வளவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா’ போன்ற டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் 40 வயதாகியும் திருமணம் ஆகாதநிலையில் பிரேம்ஜிக்கு அவரது பெற்றோர்களும், நண்பர்களும் நீண்ட காலமாக மிகவும் தீவிரமாக பெண் தேடிவந்தனர்.

Actor premji amaran tamil rockers trailer release update here 1625134889

திருமணம்

இந்து என்ற பெண் உடன் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. திருமண பத்திரிக்கையின் போட்டோவும் வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Cineulagam (@cineulagamweb)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top