Connect with us

மஞ்ச கலர் நைட்டி.. காய்த்து தொங்கும் பழங்கள்.. கையில் தாங்கி நிற்கும் நடிகை சீதா..! வைரல் வீடியோ..!

seetha 5 1 2

சினிமா செய்திகள்

மஞ்ச கலர் நைட்டி.. காய்த்து தொங்கும் பழங்கள்.. கையில் தாங்கி நிற்கும் நடிகை சீதா..! வைரல் வீடியோ..!

நடிகை சீதா

தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தவர். கோலிவுட் திரையுலகில் 1985 ஆம் வருடம் ‘ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

140324155 100959472005129 4403446946786096693 n

இதன் பின்பு பல நடிகர்களுடன் தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து மக்கள் மனதை கவர்ந்த நடிகையாக இன்றும் இருந்து வருகிறார். இவர் நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்த புதிய பாதை என்ற படத்தில் நடித்தபோது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. ஆனால், சீதாவின் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெறியேறி, கடந்த 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

175671712 136745708426505 816129065508389733 n

பின்பு இயக்குநர் பார்த்திபன் சீதா தம்பதியர்களுக்கு  கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது.இதனை அடுத்து சதீஷ் என்ற நபரை மறுமணம் செய்து கொண்டால் அந்த திருமண வாழ்க்கையும் சரியான முறையில் அமையாததன் காரணத்தால் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

seetha120523 4

தற்போது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற எந்த புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி விட்டதால் ரதி அவர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

vikatan 2019 10 186666e9 9158 4b52 a8a8 1e67c718868b seetha2

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top