Connect with us

காமெடி நடிகர் சதீஷின் கலக்கலான திருமண புகைப்படங்கள்….!!!!

comedy actor sathish marriage and reception photos

சினிமா செய்திகள்

காமெடி நடிகர் சதீஷின் கலக்கலான திருமண புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஜெர்ரி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார் நடிகர் சதீஷ். அதனைத் தொடர்ந்து அவர் மதராசபட்டினம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்

comedy actor sathish marriage and reception photos01

comedy actor sathish marriage and reception photos02

பின்னர் சதீஷ் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக அசத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சதீஷூக்கும் சிக்சர் பட இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

comedy actor sathish marriage and reception photos03

comedy actor sathish marriage and reception photos04

இந்நிலையில் சதீஷின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. சதீஷ் கடந்த 2009 ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

comedy actor sathish marriage and reception photos05

comedy actor sathish marriage and reception photos07

முன்னதாக சதீஷ் திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வெளியாகி வந்த நிலையில், இதுவும் காதல் திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் இந்த திருமணம் முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

comedy actor sathish marriage and reception photos08

comedy actor sathish marriage and reception photos09

comedy actor sathish marriage and reception photos10

comedy actor sathish marriage and reception photos13

comedy actor sathish marriage and reception photos12

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top