Connect with us

வெறும் பிரா மட்டும்தான்… முன்னழகைக் காட்டி கிறங்கடிக்கும் நித்தி அகர்வால்.. முட்டும் முன்னழகு மொத்தமா தெரியுதே..!

n1 4 1

சினிமா செய்திகள்

வெறும் பிரா மட்டும்தான்… முன்னழகைக் காட்டி கிறங்கடிக்கும் நித்தி அகர்வால்.. முட்டும் முன்னழகு மொத்தமா தெரியுதே..!

நடிகை நிதி அகர்வால்

கடந்த 2021 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி இருக்கிறார்.  தமிழில் பூமி ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நிதி அகர்வால். தெலுங்கு சினிமாவின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமானவர்.

nidhhiagerwal 4

தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் விவகாரமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்களின் விமர்சனந்துக்கும் உள்ளாகிறார். ஆன்லைன் ரம்மி மற்றும் மதுபான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களிடம் திட்டு வாங்கினார் நடிகை நிதி அகர்வால். அதனை தொடர்ந்து தற்போது ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.

nidhhiagerwal 3

அதுமட்டுமல்லாமல் குஷ்புவுக்கு அடுத்ததாக இவருக்கும் கோயில் கட்டிய சம்பவம் நிகழ்ந்தது. இதனைப் பார்த்து நெகிழ்ந்து போன நிதி அகர்வால் ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டியதோடு பல வகைகளில் நிதி மற்றும் நலப் பணிகளை செய்து வருகிறார்.

nidhhiagerwal 5

அதிக அளவு காதல் கிசுகிசுக்களில் சிக்கக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் கிரிக்கெட் வீரர் கே எல் ராகுலை காதலித்து வருவதாகவும், அவரோடு டேட்டிங் செல்வதாகவும் கிசு கிசுக்கள் எழுந்து சில போட்டோக்களும் வெளிவந்தது.

nidhhiagerwal 1

தற்போது அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார். அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.

n2 4

n3 4

n5 4

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top