Connect with us

ஒரே ஒரு குத்து குத்துனா போதும்.. சொர்க்கம் உறுதி.. டூ பீஸ் உடையில் நிவேதா பெத்துராஜ் வெறித்தனம்..!

actress nivetha pethuraj 1 1 1 1

சினிமா செய்திகள்

ஒரே ஒரு குத்து குத்துனா போதும்.. சொர்க்கம் உறுதி.. டூ பீஸ் உடையில் நிவேதா பெத்துராஜ் வெறித்தனம்..!

நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமாவில் ஒரு நாள்  கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனை தொடர்ந்து அவர் சங்கத்தமிழன், திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக் , பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Nivetha Pethuraj 0

நடிகை நிவேதா பெத்துராஜ் நிஜ வாழ்க்கையிலும் துணிச்சல் மிக்கவர். ஃபார்முலா ரேஸ் கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அவரை பெருமளவில் வாழ்த்தியுள்ளனர்.

NTLRG 20190731103602454798

படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில்  இடம் பிடித்துள்ள நிவேதா பெத்துராஜ் முதல்முதலாக தமிழ் சீரியலில்தான் நடித்துள்ளாராம்.

artist 1586 nivetha pethuraj photos images 26821

அதாவது நடிகை நிவேதா மாடலிங் துறையில் இருந்த போது அவருக்கு தமிழில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

7d5eff9371c6c73c11492ddd52f1a342 0 1

பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னை ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் விளையாட்டு வீராங்கனியாகவும் ரசிகர்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

actress nivetha pethuraj 3 768x1152 1

actress nivetha pethuraj 4 768x1152 1

அந்த வகையில் கார் ஓட்டுதல் மற்றும் டென்னிஸ் ஆகியவற்றை சிறப்பாக விளையாடி வரும் நிவேதா பெத்துராஜ் தற்போது கையில் பாக்சிங் கிளவுஸ்களை அணிந்து கொண்டு குத்துச்சண்டை வீராங்கனை போல போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

actress nivetha pethuraj 6 768x1152 1

actress nivetha pethuraj 5 768x1152 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top