Connect with us

நைட் பார்ட்டியில் இறுக்கமான ஆடையில் மயக்கும் நடிகை சினேகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

Sneha 3 1

சினிமா செய்திகள்

நைட் பார்ட்டியில் இறுக்கமான ஆடையில் மயக்கும் நடிகை சினேகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகை சினேகா

2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

sneha family

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

sneha saree

பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

actress sneha yellow dress

சில வாரங்களுக்கு முன் கணவருடன் ஒரு பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இறுக்கமான ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியான ஆடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Sneha1 1

Sneha2

Sneha3

Sneha4

Sneha5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top