Connect with us

நகைச்சுவை நடிகர் சாம்ஸ்க்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகள் இருக்காங்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!!

actor chaams family photo viral 678x381 1 1

சினிமா செய்திகள்

நகைச்சுவை நடிகர் சாம்ஸ்க்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகள் இருக்காங்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சாம்ஸ். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டான காதல் மன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

272785106 136898342125672 2831437737366183888 n

மேலும் இவரது காமெடி அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்றிருந்தது. நடிகர் சாம்ஸின் மகன் யோஹன். அவர் தற்போது ராமின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

256016740 6492669620806191 833847249096946673 n

இந்த நிலையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் முறைப்படி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளாராம். மேலும் தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பயிற்சியையும் முடித்துள்ளார்.

430817601 866229961925064 8435286372930709059 n

பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. ஒரு சில படங்களில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

318548322 5736177093137197 6133724278571601150 n 1

இவரது மகன் யோகன் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்று பலரும் கூறி வந்தனர். இது தொடர்பாக நடிகர் சாம்ஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் கூட தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சாம்ஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

438861097 1688976771930013 6281893991997968872 n

419558335 1047742066452460 3369183518300463894 n

439137030 944503113839626 4966997642643703029 n

439143517 446074264455709 4642949498319882193 n

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top