Connect with us

ஆபத்தான பனி மலையில் TREKKING சென்ற நடிகை ஜோதிகா….!

gggggggggggg 1

சினிமா செய்திகள்

ஆபத்தான பனி மலையில் TREKKING சென்ற நடிகை ஜோதிகா….!

நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசனில் ஆரம்பித்து, அஜித், விஜய் என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

suriya jo

பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த பொன்மகள் வந்தால், உடன்பிறப்பே போன்ற படங்கள் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

suriya stopped jyothika to act with dhanush 98442543

இந்நிலையில் ஜோதிகா லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Screenshot 13 2
Screenshot 12 2
Screenshot 10 4
Screenshot 9 5
Screenshot 8 5
Screenshot 6 13
Screenshot 5 30

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top