Connect with us

எல்லை மீறி போயிட்டு இருக்கே.. கண் கூசும் கவர்ச்சியில் லாஸ்லியா.!

24 65ffc1c5c793e 1

சினிமா செய்திகள்

எல்லை மீறி போயிட்டு இருக்கே.. கண் கூசும் கவர்ச்சியில் லாஸ்லியா.!

லாஸ்லியா

கோலிவுட் திரையுலகில் அறிமுக நடிகையாக இருப்பவர் லாஸ்லியா. விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலமானார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா இந்நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் மக்களின் மனதை கவர்ந்தார்.

F4OQLpoWQAErdoe

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா.

F1ue7RDWwAAhM8y

இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு பெரும் ஆர்மியே உருவானது. மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகளும் வர துவங்கியது.

FzoHZhcXsAIh0MJ

அவர் ஹர்பஜன் சிங் மற்றும் சதீஷுடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து லாஸ்லியா பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

கவர்ச்சி

இந்நிலையில் தற்போது கடற்கரை ஓரம் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

24 6624cb27a2b1a

24 6624cb27138a6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top