Connect with us

உலகின் மிக நீளமான ரோப் கேபிள் காரில்…. கணவர், மகனுடன் பூஜா ராமச்சந்திரன்…. வைரலாகும் கியூட் போட்டோஸ்…!!!

pooja ramachandran 678x381 1

சினிமா செய்திகள்

உலகின் மிக நீளமான ரோப் கேபிள் காரில்…. கணவர், மகனுடன் பூஜா ராமச்சந்திரன்…. வைரலாகும் கியூட் போட்டோஸ்…!!!

நடிகை பூஜா ராமச்சந்திரன்

ஒரு இந்திய திரைப்பட நடிகை, VJ மற்றும் மாடல் அழகி ஆவார். இவர் அழகுப் போட்டிகளில் பங்கேற்று ‘மிஸ் கோயம்புத்தூர் 2004’ பட்டத்தை வென்றார் அதை தொடர்ந்து “மிஸ் கேரளா 2005” இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பின்னர் இவர் SS மியூசிக்கில் VJ வாக பணிபுரிந்தார் .

17cde109027cca04454caf054d18e578

பிக் பாஸ் தெலுங்கு 2 இல் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

samayam tamil 79406562

இதைத்தொடர்ந்து நடிகர் ‘ஜான் கொக்கேன்’ என்பவரை பூஜா காதலித்து 2019 ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். பீட்சா, களம், காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2  போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழை தவிர மலையாளம் , தெலுங்கு என பல படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். கடைசியாக ‘அந்தகாரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

74853acd7df2e1c4dea09a72feac22ca

actress pooja ramachandran latest photos 167181226340

கியூட் போட்டோஸ்

சமீபத்தில் இவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தது. இதைத்தொடர்ந்து தனது குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் அழகிய புகைப்படங்களை இந்த தம்பதிகள் பகிர்ந்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..

433891185 18275114800204939 1950366214102946547 n

434204343 18275114815204939 7721944466244118037 n

434024095 18275114878204939 3718171322470306127 n

433969316 18275245465204939 2011621679867563811 n

434309012 1065381501240492 5503773929682777740 n

434311723 18274783930204939 6567657180319816433 n

434300692 384353237826902 4929138747991910490 n

433950320 18275114869204939 5776898172408519755 n

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top