Connect with us

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்.. திருமண தேதி எப்போது தெரியுமா?

அபர்ணா தாஸ் 1

சினிமா செய்திகள்

மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை திருமணம் செய்யும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்.. திருமண தேதி எப்போது தெரியுமா?

அபர்ணா தாஸ்

மலையாளத்தில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்த அபர்ணா தாஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அபர்ணா தாஸ்2

இப்படத்தை தொடர்ந்து பிரபல நடிகர் கவின் மற்றும் நடிகை அபர்ணாதாஸ் ஜோடியாக நடித்திருந்த டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அபர்ணா தாஸ் 3

இந்த திரைப்படம் நடிகர் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல அபர்ணாதாஸ்ற்கும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.

அபர்ணா தாஸ் 4

 எப்போது தெரியுமா..?

சமீபத்தில் சர்வைவல் த்ரில்லராக உருவாக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த தீபக் பரம்போலை, அபர்ணா தாஸ் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால் இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அபர்ணா தாஸ் 6

இந்த சூழலில் அபர்ணா தாஸ் – தீபக் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த மாதமே இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

அபர்ணா தாஸ் 7

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top