Connect with us

பிடிக்காத உறவு, அதை செய்து தான் ஆக வேண்டும்- விவாகரத்து பற்றி பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா

24 660179854fe9a 1

சினிமா செய்திகள்

பிடிக்காத உறவு, அதை செய்து தான் ஆக வேண்டும்- விவாகரத்து பற்றி பேசிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா

எதிர்நீச்சல் ஹரிப்பிரியா

1995 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அப்பாவி மருமகளாக எதிர்நீச்சலில் கலக்கி வரும் ஹரிப்ரியா இசை டைமிங்கில் அடிக்கும் காமெடிகளும், பஞ்ச் டயலாக்குகளும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதனை அடுத்து இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகிவிட்டது என்று கூறலாம்.

haripriya isai hot 6

haripriya isai hot 5

இவர் சக சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

haripriya isai hot 1

இந்நிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் என்று கூறப்பட்டது. இதுவரை 12-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள ஹரிப்பிரியாவுக்கு சன்டிவியின் ப்ரியமானவள் சீரியல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

haripriya isai hot 2

பிடிக்காத உறவு

இவர், 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் திடீரென்று விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

24 66017985b053e

வாழ்க்கையில் கசப்பான மனிதர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும், அது அனைவருக்கும் வரும் மோசமான வாழ்க்கை, பிடிக்காத உறவு என அமையும். அதை தாண்டி தான் வந்தாக வேண்டும், இனிமேலும் வரும் யாருக்கு தெரியும். அதை நாம் கடந்து நகர்ந்து செல்லவேண்டும், மிகுந்த மன தைரியத்தோடு நாம் இருக்க வேண்டும் என்று சூசகமாக தனது விவாகரத்து பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

24 660179854fe9a

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top