அனிகா சுரேந்திரன்
தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடத்தி இருக்கும் ஒரு இளம் கதாநாயகி ஆவார் இவர் என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால்
இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் கேரளாவை சேர்ந்த மஞ்சேரி எனும் ஊரில் பிறந்தவர் இவர். குழந்தை பருவத்திலிருந்து நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக திகழ்ந்தார்.
இவர் ‘சோட்டா மும்பை’ எனும் திரைப்படத்தில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் அற்புதமாக இந்த கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சிறு சிறு கதாபாத்திரத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரௌடி தான், மிருதன், விசுவாசம் போன்ற நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் இந்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது.
விளாசும் ரசிகர்கள்..
அப்படி கவர்ச்சியை கட்டவிழ்த்து காட்டி வந்த அனிகா சுரேந்திரன் தற்போது திரைப்படங்களில் நடிப்பது போலவே வெப் சீரியல்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே பல முன்னணி நடிகைகளும் நடிகர்களும் வெப் சீரியஸின் பக்கம் சென்று இருப்பதை அடுத்து தற்போது இவரும் வெப் சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
அந்த வெப் சீரியலில் படுமோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து ரசிகர்கள் அனைவரும் இந்த வயசுல பண்ணற வேலையா? இது என்று அனிகாவை விளாசித் தள்ளி வருகிறார்கள்.