நடிகை தமிழ்செல்வி
தமிழில் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் “மௌனராகம்” என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை தமிழ் செல்வி. சீரியல்கள் மட்டுமின்றி படங்களில் நடித்திரு வருகிறார். மௌனராகம் சீரியல் நடித்த நடிகை தமிழ் செல்வி ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சீரியல் மட்டுமல்லாமல் சில படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் கௌதம் கார்த்தி நடிப்பில் வெளியான ஹரஹர மகாதேவகி என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் ஜில்லா மற்றும் மெர்சல் விஷாலின் கதகளி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இவருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்க்காமல் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
டாப் ஆங்கிளில்..
ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரத்யேகமாக போட்டோ ஷூட் நடத்தி, தனது கொத்தும் குலையும் மப்பும் மந்தாரமுமான அழகை காட்டி, ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.
ஸ்லீவ்லெஸ் உடையில், லேட்டஸ்ட் ஆக அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. டாப் ஆங்கிளில் உடலின் முன்னழகு செமத்தியாக தெரியும் விதமாக, அவரது கிளாமர் போட்டோஸ் பார்த்து, ரசிகர்கள் ஜொள்ளு விடுகின்றனர்.