Connect with us

அழகில் அம்மாவை மிஞ்சிவிட்ட நடிகை சாவித்திரியின் மகள்..! இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா? இதோ லேட்டஸ்ட் போடோஸ்…!

actress savithri

சினிமா செய்திகள்

அழகில் அம்மாவை மிஞ்சிவிட்ட நடிகை சாவித்திரியின் மகள்..! இப்போது எப்படி இருக்கின்றார் தெரியுமா? இதோ லேட்டஸ்ட் போடோஸ்…!

நடிகை சாவித்திரி

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஈடு இணையில்லாத நடிகையாக வலம் வந்த நடிகை சாவித்திரி ரசிகர்கள் கொண்டாடும் பேரழகியாக திரைப்படங்களில் வலம் வந்தார்.

savitri daughter 1597844270

தமிழ் நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாவித்திரிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்ற நிலையில் அவர்கள் சிறுவயதில் குடும்பத்தாருடன் இருக்கும்போது எடுத்துக்கொண்ட

savitri daughter1 1597844278 1

பல்வேறு அழகிய புகைப்படங்களை தற்பொழுது சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

savitri daughter4 1597844305

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து ஒப்பற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாவித்திரி. மகாநடி,நடிகையர் திலகம் என பல்வேறு பெயர்களால் போற்றப்பட்டு வரும் இவர் கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பெரும் புகழோடு வலம் வந்தவர்.

download 23

லேட்டஸ்ட் போடோஸ்

இவர்களது மகன், மகள் இருவரும் வேறு துறைகளை தேர்ந்தெடுத்து தற்போது அதில் முன்னேறி வருவதால், சினிமா துறையில் ஆர்வம் காட்டவில்லை. நடிகை சாவித்திரியின் மகளின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

z vijaya samundeeswari jpeg

savitri daughter3 1597844314

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top