Connect with us

திருமண வயதில் மகள் இருக்கும்போது இதெல்லாம் தேவையா..? 55வயதில் கர்ப்பமாக இருக்கும் நடிகை ரேகா.!

rekha 1

சினிமா செய்திகள்

திருமண வயதில் மகள் இருக்கும்போது இதெல்லாம் தேவையா..? 55வயதில் கர்ப்பமாக இருக்கும் நடிகை ரேகா.!

நடிகை ரேகா

தமிழ் சினிமாவில் சத்யராஜுடன் இணைந்து கடலோரக் கவிதைகள் படத்தில் நடித்ததன் மூலம்அறிமுகமானவர் நடிகை ரேகா. அப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதை அடுத்து அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் ‘புன்னகை மன்னன்’.

1565944537 8758

இந்தப் படத்தையும் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அதனை தொடர்ந்து அவர் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் .

மிரியம்மா 4

தமிழ் மட்டுமின்றி அவர் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் அண்மையில் வெளிவந்த பல படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட ரேகா குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

625.0.560.320.160.700.053.800.1200.160.90 1 2 2

53 வயதில் கர்ப்பமான தமிழ் நடிகை

தற்போது 53 வயதாகும் அவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாய் புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆம், நடிகை ரேகா “மிரியம்மா” என்ற புது படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கர்ப்பிணியாக இருக்கும் பஸ்டர் லுக் போஸ்டர் தான் இது.

WhatsApp Image 2023 06 29 at 7.13.51 PM

WhatsApp Image 2023 06 29 at 6.06.40 PM

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top