Connect with us

அடடா என்ன ஒரு அழகு.. தங்கைகளுடன் ஆனந்தமாக WEEKEND கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன்.!

selvaragavan 2

சினிமா செய்திகள்

அடடா என்ன ஒரு அழகு.. தங்கைகளுடன் ஆனந்தமாக WEEKEND கொண்டாடிய இயக்குனர் செல்வராகவன்.!

செல்வராகவன்

தமிழ் திரைபட இயக்குநரான செல்வராகவன் முதன் முதலில் ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் எழுத்தாளராக அறியபட்டு பிரபலமானார். இதன்பின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார்.

Selvaraghavan at the ‘NGK Audio Trailer Launch

இதன்படி,செல்வராகவன் இயக்கத்தில் 2005ஆம் வருடம் வெளியான தமிழ் திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. ரவி கிருஷ்ணா அறிமுக கதாநாயகனாக நடித்த இந்த திரைபடத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

puthiyathalaimurai import uploads news image moreimages 1600584155284

மேலும் இப்படத்தில் யுவன் இசையில் வெளியான பாடல் அனைத்துமே செம்ம ஹிட்டானது. 7ஜி ரெயின்போ காலனி படம் மற்றும் இப்படத்தின் பாடல்களின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பகுதியை செல்வராகவன் இயக்கவிருக்கிறார்.

22 6255a0adc4d47

புகைப்படங்கள்

தற்போது இவர் தனது அடுத்தப்பட வேலைகளை தொடங்கியுள்ளார்.படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் குடும்பத்துடனும் நேரத்தினை செலவிட்டு தான் வருகிறார் செல்வராகவன். தனது தங்கைகளுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

selvaragavan 1

selvaragavan 6

selvaragavan 5

selvaragavan 4

selvaragavan 3

selvaragavan 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top