Connect with us

இதுவரை நீங்கள் பார்த்திடாத பிரபல நடிகர் பாண்டியராஜனின் திருமண ஆல்பம் போட்டோக்கள்..!

Pandiarajan family

சினிமா செய்திகள்

இதுவரை நீங்கள் பார்த்திடாத பிரபல நடிகர் பாண்டியராஜனின் திருமண ஆல்பம் போட்டோக்கள்..!

நடிகர் பாண்டியராஜன்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாண்டியராஜ். இவர் கன்னி ராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஆண் பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி பல படங்களை இயக்கியுள்ளார்.

Pandiarajan family 1

அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்து பாண்டியராஜ் பல படங்களிலும் நடித்துள்ளார். அவர் தனது முட்டை கண்ணை உருட்டி உருட்டி பார்த்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். நடிகர் பாண்டியராஜ் 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Pandiarajan family 7

இந்நிலையில் நடிகர் பாண்டியராஜனுக்கு பிரித்திவி ராஜன், பல்லவராஜன் மற்றும் பிரேம் ராஜன் என 3 மகன்கள் உள்ளனர். அதில் முதல் இரண்டு மகன்களுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது.

Pandiarajan family 1

போட்டோக்கள்

பாண்டியராஜன் பிரேசிலின் சாவ் பாலோவில் ‘The ArtDeco Film Festival 2011’க்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Help’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தை உருவாக்கினார். தற்போது அவரது திருமண மற்றும் குடும்ப போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pandiarajan family 6

Pandiarajan family 5

Pandiarajan family 4

Pandiarajan family 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top