Connect with us

சூரியவம்சம் படத்தில் நடித்த ஹேமலதாவின் மகளா இது.? இவ்வளவு பெரிய மகளா என்று வியந்த ரசிகர்கள்..!

actress hema pongal celebration 3 1

சினிமா செய்திகள்

சூரியவம்சம் படத்தில் நடித்த ஹேமலதாவின் மகளா இது.? இவ்வளவு பெரிய மகளா என்று வியந்த ரசிகர்கள்..!

ராகவி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்க முடியாது. இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர்.

hema

அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது.

kana kanum kalangal

இந்த தொடரில் நடித்த நடிகர் நடிகைகளும் மக்களிடையே பலத் பிரபலமானதை தொடர்ந்து தற்போது இதில் நடித்த பலர் முன்னணி பிரபலங்களாக இருந்து வருகிறார்கள். இதனைதொடர்ந்து இந்த தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஹேமா.

hema 1

புகைப்படங்கள்

திருமணம் செய்து கொண்டு இவருக்கு தற்பொழுது இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார். நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடும் இடத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை நடிகை வெளியிட்டுள்ளார்.

actress hema pongal celebration 4

actress hema pongal celebration 5

actress hema pongal celebration 6

actress hema pongal celebration 7

actress hema pongal celebration 8

actress hema pongal celebration 9

actress hema pongal celebration 1

actress hema pongal celebration 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top