Connect with us

பள்ளியில் படிக்கும் போதே அதை பண்ணிட்டேன்..! கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்..!

lakshmi menon marrige

சினிமா செய்திகள்

பள்ளியில் படிக்கும் போதே அதை பண்ணிட்டேன்..! கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்..!

லக்ஷ்மி மேனன்

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக உன் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகைதான் பள்ளி படிக்கும் இப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

202110130133373694 Lakshmi Menon to play again SECVPF

தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.

629879003c8d8

அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியாக நடித்து வந்ததால் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. விஷாலின் திருமணமும் இந்த காரணத்திற்காக தான் நின்றது என்றும் வதந்திகள் பரவி வந்தது.
951607
இப்படி இருக்க இப்பொழுது லட்சுமி மேனன் எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் டான்ஸ், சிங்கிங் என பல திறமைகளை கொண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
lakshmi menon new look 1024x1016 1

ஓப்பனாக சொன்ன..

சமீபத்தில் அளித்த பேட்டியில், யாரிடமாவது காதலை கூறி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு என்னிடம் யாரும் காதல் பிரபோஸ் செய்ததில்லை.

22 1440238075 lakshmi menon3 600

ஆனால் நான் ஒருவரிடம் பள்ளியில் படிக்கும் போது நேராக சென்று லவ் சொல்லியதாகவும் அவரும் ஓகே சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அடிக்கடி பேசுவேன் என்றும் அவுட்டிங் எல்லாம் சென்றதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

MV5BOWE4ZTYwYTctZjY5OS00MjVmLTg5OWYtMDU0NDRlYWM0NmUyXkEyXkFqcGdeQXVyMjYwMDk5NjE@. V1

மேலும் வீட்டில் பார்க்கும் நபரை திருமணம் செய்வேன் என்றும் காதல் திருமணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி இருக்கலாம் என்று வெட்கத்துடன் கூறியிருக்கிறார் நடிகை லட்சுமி மேனன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top