Connect with us

இருக்கறப்ப ஒருத்தரும் வரல..! இப்ப வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்களா..? ஒரே நாளில் கேப்டன் நினைவிடத்தில் குவிந்த பிரபலங்கள்..!

vijayakanth news 1

சினிமா செய்திகள்

இருக்கறப்ப ஒருத்தரும் வரல..! இப்ப வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்களா..? ஒரே நாளில் கேப்டன் நினைவிடத்தில் குவிந்த பிரபலங்கள்..!

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கேப்டன் என்றாலே நமக்கு முதலில் தோன்றுபவர் விஜயகாந்த் இவர் 80 ,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கினார் இவர் நடிக்கும் காலகட்டத்தில் கமல், ரஜினி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அவர்கள் எல்லாம் நடுநடுங்க வைத்தவர் விஜயகாந்த் .

vijayakanth 735x400 1

இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் இவர் பேசிய அனல்பறக்கும் வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம்.

Captain2

இவர் ஆரம்ப காலத்திலிருந்தே அரசியலில் படங்களை அதிகம்  தேர்ந்தெடுத்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரவேசம் கண்ட இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என செல்லமாக அழைத்து வந்தனர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள். இதுவரையிலும் தமிழ் சினிமாவில் 156 படங்களில் நடித்துள்ளார்.

vijaykanth9

இந்த நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

vijayakanth police getup 1

இருக்கறப்ப ஒருத்தரும் வரல..

அது என்னவென்றால் கலைஞர் நூற்றாண்டு விழா நடக்கவுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த விழாவிற்கு தமிழ் சினிமாவை சேர்ந்த எல்லா பிரபலங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம் . இதனால் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு செல்லாமல் ,

vijayakanth news 4

vijayakanth news 3

vijayakanth news 1

vijayakanth news 2

vijayakanth news 1

அங்கு சென்றால் கண்டிப்பாக அங்கு இது பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதற்காக  தான் கேப்டனின் நினைவிடத்தில் கூட்டம் கூட்டமாக குவிக்கிறார்கள் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் . இதோ அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்களின் புகைப்படங்களை நீங்களும் பாருங்க.

vijayakanth news 6

vijayakanth news 5

vijayakanth news 8

vijayakanth news 7

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top