Connect with us

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரின் திருமண போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல்..!

Manju Warrier 1

சினிமா செய்திகள்

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரின் திருமண போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல்..!

மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர்  தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மூலம் தனுஷின் மனைவியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர்.

Manju Warrier Photos

சமீபத்தில் தல அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் முதன் முறையாக அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மஞ்சு வாரியர் கடந்த 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Manju Warrier Photos HD

பிறகு சினிமா தொழிலை விட்டு விலகினார். சுரேஷ் கோபியுடன் நடித்த பரம், நடிப்பை நிறுத்துவதற்கு முன் அவர் நடித்த இறுதிப் படம்.

Manju Warrier Ajith

போட்டோக்கள்

அக்டோபர் 24, 2012 அன்று குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் குச்சிப்புடி நிகழ்ச்சியை வழங்கினார். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீண்ட ஆண்டுகள் நீடிக்கவில்லை. அவர்களின் விவாகரத்து மனு 2014 இல் சமர்ப்பிக்கப்பட்டது, அது ஜனவரி 2015 இல் அங்கீகரிக்கப்பட்டது.

manju warrier to make tamil debut 27 1474994712 1651912445 1

அதற்கான காரணம் பற்றியும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. தற்போது அவர்களது திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Manju Warrier marriage

Manju Warrier dileep

Manju

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top