Connect with us

காக்கி சட்டைக்கு பொருத்தமான ஒரே நடிகர் கேப்டன் மட்டும் தான்..! அடேங்கப்பா இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா..? வெளிவந்த புகைப்படங்கள்.!

vijayakanth police getup 1 1

சினிமா செய்திகள்

காக்கி சட்டைக்கு பொருத்தமான ஒரே நடிகர் கேப்டன் மட்டும் தான்..! அடேங்கப்பா இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா..? வெளிவந்த புகைப்படங்கள்.!

கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கேப்டன் என்றாலே நமக்கு முதலில் தோன்றுபவர் விஜயகாந்த் இவர் 80 ,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கினார் இவர் நடிக்கும் காலகட்டத்தில் கமல், ரஜினி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அவர்கள் எல்லாம் நடுநடுங்க வைத்தவர் விஜயகாந்த் .

vijayakanth 735x400 1

இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் இவர் பேசிய அனல்பறக்கும் வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம்.

Captain2

இவர் ஆரம்ப காலத்திலிருந்தே அரசியலில் படங்களை அதிகம்  தேர்ந்தெடுத்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரவேசம் கண்ட இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என செல்லமாக அழைத்து வந்தனர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள். இதுவரையிலும் தமிழ் சினிமாவில் 156 படங்களில் நடித்துள்ளார்.

vijaykanth9

இந்த நிலையில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி கேட்டு தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

vijayakanth police getup 1

தமிழ் சினிமா

காக்கி சட்டையில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் விஜயகாந்த் . இப்படி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க.

vijayakanth police getup 9
vijayakanth police getup 8
vijayakanth police getup 3
vijayakanth police getup 7
vijayakanth police getup 6
vijayakanth police getup 5
vijayakanth police getup 2
vijayakanth police getup 4
vijayakanth police getup 1
vijayakanth police getup 3
vijayakanth police getup 2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top