Connect with us

நான் கடவுள் படமே அஜித் தான் நடிக்க வேண்டியது.? பாதி படத்தை எடுத்த பின் மாற்றிய பாலா..! படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம்..!

ajith bala movie unseen photos 1

சினிமா செய்திகள்

நான் கடவுள் படமே அஜித் தான் நடிக்க வேண்டியது.? பாதி படத்தை எடுத்த பின் மாற்றிய பாலா..! படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம்..!

நடிகர் அஜித்

பிரேம புஸ்தகம் என்னும் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு என்ட்ரி கொடுத்தார் நடிகர் அஜித். அதன் பிறகு அமராவதி, காதல் கோட்டை, காதல் மன்னன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக உருவானார் அதன் பிறகு தீனா, மங்காத்தா போன்ற ஆக்சன் படங்களில் நடித்து அல்டிமேட் ஸ்டார் ஆக வளம் வந்தார்.

112055176 ajithkumar 1571314601 4

சூப்பர்ஸ்டார்  ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்தார். படம் பெரிய வெற்றியை பெற்றது. ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். அன்றிலிருந்து அஜித் உடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

IMG 20230916 214435 712 1

இன்று டாப் நடிகராக வரும் விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார். விஜயின் வாரிசு படம் வெளியான போது தனது துணிவு படத்தை துணிந்து வெளியிட்டார். அந்த படமும் நல்ல வசூலை பெற்றது. இப்போது விடாமுயற்சிக்கு தயாராகி வருகிறார்.
IMG 20230916 214424 809 1

புகைப்படம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

nan

இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் அஜித்தை கதாநாயகனாக நடிக்க வைத்து படப்பிடிப்பு தொடங்கியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பதிலாக பழகப்பட்டு வருகிறது.

ajith 3

ajith 4

ajith 5

மேலும். திரைப்படத்தின் பங்கேற்பதற்காக முடியை நீளமாக வளர்ச்சி போட்டோ சூட் எடுத்துள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் மிகவும் வைரளாக பருவப்பட்டு வருகிறது.

ajith 1

ajith 2

ajith 6

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top