Connect with us

தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி.. அதை பண்றாரு.. என்னால் முடியல..! கணவர் குறித்து வெளிப்படையாக பேசி கதறும் VJ மகாலட்சுமி..!

vjmahalakshmi 1 1

சினிமா செய்திகள்

தூங்கிட்டு இருந்தாலும் எழுப்பி.. அதை பண்றாரு.. என்னால் முடியல..! கணவர் குறித்து வெளிப்படையாக பேசி கதறும் VJ மகாலட்சுமி..!

நடிகை மகாலட்சுமி

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தனது பயணத்தை தொடங்கியவர் மஹாலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசி சீரியலின் மூலம் நடிக்க துவங்கினார். தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சியிலும் ஏராளமான தொடர்களில் பல வித்தியாசமான ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

VJ Mahalakshmi6

நடிகை மஹாலட்சுமி கடந்த 2016ஆம் ஆண்டு அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் கணவரை விவாகரத்து செய்தார். பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை சில தினங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டார்.

Mahalakshmi 2 1

இவர்களுக்கு திருப்பதியில் நடந்த திருமணத்தைப் பற்றி ரகசியமாக வைத்திருந்த நிலையில், முந்தைய நாள் சீரியல் ஷூட்டிங்கிற்கு கிளம்பும்போதும் நடிகர்களிடம் இது குறித்து கூறாது இருந்துள்ளார். இதன்பின்னர் திருமண போட்டோ வெளியானதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

IMG 20220901 163113 a2rgt

என்னால் முடியல..

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. தன்னுடைய மனைவி மகாலட்சுமி குறித்து கூறியதாவது நான் திருமணம் செய்யும்போதே ஒரு கண்டிஷன் போட்டு தான் திருமணம் செய்து கொண்டேன். என்னால் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க முடியாது என தெரிந்து விட்டது.

Mahalakshmi6

எனவே நீ குண்டாகி விடு என்று கூறினேன். ஆனால், மகாலட்சுமி நாளுக்கு நாள் உடல் எடையை குறைந்து கொண்டே போனார். வெறுரும் கிரீன் டீ குடித்து மட்டுமே வாழ தொடங்கிவிட்டார். ஒரு நாளைக்கு ஒரு வேலை தான் சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

Mahalakshmi3

இப்படி இருந்தால் இன்னும் ஒல்லியாகி விடுவார் என்பதால் நான் அவரிடம் சண்டை போட்டேன் என கூறியிருக்கிறார். அப்பொழுது குறுக்கிட்ட  VJ மகாலட்சுமி.. இவருடன் இருந்தால் டயட்டை பின் தொடர்வது கடினமான விஷயமாகிவிடும். ஏனென்றால் நான் தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுப்பி அமர வைத்து சாப்பிட வைத்து விடுகிறார்.

Mahalakshmi5 768x768 1

Mahalakshmi4

Mahalakshmi1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top