Connect with us

அக்கா கல்யாணத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய துளசி நாயர்..! நடிகை ராதாவின் இரண்டாவது மகளுக்கு என்ன ஆச்சு..!

Thulasi Nair 1

சினிமா செய்திகள்

அக்கா கல்யாணத்தில் அடையாளம் தெரியாமல் மாறிய துளசி நாயர்..! நடிகை ராதாவின் இரண்டாவது மகளுக்கு என்ன ஆச்சு..!

நடிகை ராதா

1980 மற்றும் 90களில்  ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராதா. அவர் முன்னணி நடிகை அம்பிகாவின் சகோதரி ஆவார்.

radha new photo

ராதா கமல் ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் ராதா தமிழ் மட்டுமின்றி மலையாளம்,  தெலுங்கு,  கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

radha

அதனை தொடர்ந்து அவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியின் நடுவராகவும் பொறுப்பேற்றிருந்தார். நடிகை 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார்.

tamil actress radha

இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர். மேலும் மகள்கள் கார்த்திகா துளசி இருவரும் சில திரைப் படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அதனை தொடர்ந்து அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

e 1

நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் திருமணம் பற்றியும் அவர் அணிந்திருந்த 500 சவரன் நகை பற்றியெல்லாம் பலரும் பேசி வரும் நிலையில், அக்கா திருமணத்தில் உடல் பருமனாகி காணப்பட்ட கடல் பட நடிகையை பார்த்து ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ratha 2 768x779 1

நடிகை ராதாவா? அது என கேட்கும் அளவுக்கு எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என ஏகப்பட்ட ட்ரோல் மீம்களையும் பதிவிட்டு அந்த மூங்கில் தோட்டம் அழகியை கலாய்த்து வருகின்றனர்.

thulas

thulasi2

thulasi

actress thulasi nair latest photos 6

actress thulasi nair latest photos 5

actress thulasi nair latest photos 7

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top