Connect with us

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

sarathkumar meet dhanush 1

சினிமா செய்திகள்

சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

தனுஷ்

தமிழ் சினிமாவில் இன்று பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர்  ஆரம்பத்தில் நடிக்க வந்து போது  இதெல்லாம் ஒரு மூஞ்சி இவன் ஹீரோவா என பலரும் கிண்டலும், கேளியும் பண்ணினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க படிப்படியாக தனது திறமையை வளர்த்து வெற்றி படங்களை  கொடுத்தார். ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் உடன் கைகோர்த்து பொல்லாதவன்,

23 64abc9c507393

ஆடுகளம், அசுரன் என பல வெற்றி படங்களை கொடுத்து  பெயரையும் புகழையும் சம்பாதித்தார் இப்படிப்பட்ட தனுஷ் கடைசியாக நடித்த வாத்தி படம் 100 கோடி வசூல் அள்ளியது. அடுத்தாக அருண் மாதேஸ்வரன் உடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

1912648 dhan2

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்து பெரிய அளவில் வைரலானது இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50 வது படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை அவரே இயக்கி நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் படத்தை மிகப் பிரமாண்ட பொருட்டுச் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

302509 dhanush

23 64acc45ac7758 1

தற்போது டப்னுஷுக்கு அடுத்ததாக கேப்டன் மில்லர் படம் வெளியாக உள்ளது. அதே சமயம் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கியுள்ளார் , இப்படத்திற்கு பிறகு மீண்டும் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

sarathkumar meet dhanush 2

sarathkumar meet dhanush 3

sarathkumar meet dhanush 4

sarathkumar meet dhanush 5

sarathkumar meet dhanush 6

sarathkumar meet dhanush 7

sarathkumar meet dhanush 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top