Connect with us

நீங்கள் இதுவரை கண்டிராத நடிகர் சரத்குமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள்..! உங்களுக்காக இதோ..!

Sarathkumar 1

சினிமா செய்திகள்

நீங்கள் இதுவரை கண்டிராத நடிகர் சரத்குமாரின் அழகிய குடும்ப புகைப்படங்கள்..! உங்களுக்காக இதோ..!

சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். சமாஜமலோ  ஸ்த்ரீ என்ற தெலுங்கு படம் மூலம் 1986 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரத்குமார். பின்னர் தமிழில் கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Sarath 682x1024 1

அதன்பின்னர் ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சரத்குமார் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். நடிக்க வருவதற்கு முன்பே சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சரத்குமார். இவர்களது திருமணம்  1984 ஆம் ஆண்டு நடைபெற்றது.

Sarathkumar1

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை வரலக்ஷ்மி. மற்றொருவரின் பெயர் பூஜா. பின்னர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்.

Sarathkumar2

குடும்ப போட்டோக்கள்

இந்நிலையில் நடிகை ராதிகாவுடன் ஏற்பட்ட காதலால் அவரை இரண்டாவதாகா திருமணம் செய்துகொண்டார் நடிகர் சரத்குமார். தற்போது அவரது குடும்ப போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sarathkumar3

Sarathkumar4 1024x637 1

Sarathkumar5 768x576 1

Sarathkumar6

Sarathkumar7

Sarathkumar8

Sarathkumar10

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top