Connect with us

அட அஜித் பொண்ணா இது.? திருமண நிகழ்ச்சியில் ஷாலினி குடும்பத்துடன் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

actress shalini marrige 1

சினிமா செய்திகள்

அட அஜித் பொண்ணா இது.? திருமண நிகழ்ச்சியில் ஷாலினி குடும்பத்துடன் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித்

பிரேம புஸ்தகம் என்னும் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு என்ட்ரி கொடுத்தார் நடிகர் அஜித். அதன் பிறகு அமராவதி, காதல் கோட்டை, காதல் மன்னன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக உருவானார் அதன் பிறகு தீனா, மங்காத்தா போன்ற ஆக்சன் படங்களில் நடித்து அல்டிமேட் ஸ்டார் ஆக வளம் வந்தார்.

112055176 ajithkumar 1571314601 4

சூப்பர்ஸ்டார்  ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்தார். படம் பெரிய வெற்றியை பெற்றது. ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். அன்றிலிருந்து அஜித் உடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

IMG 20230916 214435 712 1

இன்று டாப் நடிகராக வரும் விஜய்க்கு போட்டியாக இருந்து வருகிறார். விஜயின் வாரிசு படம் வெளியான போது தனது துணிவு படத்தை துணிந்து வெளியிட்டார். அந்த படமும் நல்ல வசூலை பெற்றது. இப்போது விடாமுயற்சிக்கு தயாராகி வருகிறார்.
IMG 20230916 214424 809 1

குடும்பம்

தற்போது ஷாலினி குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

actress shalini marrige 6
actress shalini marrige 5
actress shalini marrige 4
actress shalini marrige 3
actress shalini marrige 2
actress shalini marrige 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top