Connect with us

மெட்ராஸ் படத்தில் நடித்த ஜாலியா இது.? இவருக்கு இப்படி ஒரு மனைவியா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!

actor haikrishnan 10 1

சினிமா செய்திகள்

மெட்ராஸ் படத்தில் நடித்த ஜாலியா இது.? இவருக்கு இப்படி ஒரு மனைவியா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!

மெட்ராஸ் ஹரி கிருஷ்ணா

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மெட்ராஸ். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகவும் நடிகர் கார்த்தியை சேர்ந்த ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜானி என்பவர்.

actor haikrishnan 9

செம்பட்டைத் தாடியோடு இடுப்பு வரை பேண்ட்டும் கையில் இங்கிலீஷ் பேப்பருமாய் ஜானி வரும் காட்சிகள் அப்படத்தில் பரபரப்பை உண்டாக்குபவை. இவ்வளவு அனுபவமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கும் இந்த ஜானி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் 25 வயது ஹரி கிருஷ்ணன் என்பவர்.

actor haikrishnan 8

டைம்பாஸ் வார இதழுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மைம் எனப்படும் மௌன நாடகங்களில் நடித்துள்ளேன்.

actor haikrishnan 7

மெட்ராஸ் படத்துல இண்டர்வெல் ப்ளாக்ல கார்த்தி சார் கொல்ற ரவுடியா நடிச்சிருக்கிற மைம் கோபி அண்ணனும், என் சீனியர் பிரபாகர் என்பவரும் தான் என்னை இந்த மைம் கலையில நல்லா வளர்த்து விட்டாங்க.

actor haikrishnan 6

 புகைப்படம்

ரஞ்சித் அவர் தான் எனக்கு மெட்ராஸ் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரம் கொடுத்தார் முதலில் நடிப்பதற்கு நான் தயங்கி வந்தேன். ஆனால், அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு நல்ல அளவு எனக்கு வரவேற்பு கிடைத்தது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

actor haikrishnan 1

actor haikrishnan 5

actor haikrishnan 4

actor haikrishnan 1

actor haikrishnan 3

actor haikrishnan 2

actor haikrishnan 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top