மதுரை முத்து
பிரபல முன்னணி தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது திறமையால் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் மதுரை முத்து.
அதனைத் தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் சண்டே கலாட்டா என்ற நிகழ்ச்சியிலும் தனது காமெடி பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரை முத்துவின் மனைவி லேகா கார் விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் மதுரை முத்துவின் தந்தை ராமசாமி வயது மூப்பு மற்றும் ஒருசில உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார். இதற்கு முன்னதாக மதுரை முத்துவின் முதல் மனைவி சில வருடங்களுக்கு முன்னர் கோவிலுக்கு சென்றுவரும் போது கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இரண்டாவது மனைவி
அவர் தனது வாழ்க்கையில் 25 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். விவாதத்துக்கும் அவர் தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அகிலன், மதுரை வீரன் போன்ற படங்களை இயக்கியவர். தற்போது இவரது குடும்ப போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.