Connect with us

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? ரம்பாவை ஓரம் கட்டும் அளவுக்கு தொடையை காட்டி.. ஹாட் போஸ்..!

large ghilli jeniffer 18299 1

சினிமா செய்திகள்

கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? ரம்பாவை ஓரம் கட்டும் அளவுக்கு தொடையை காட்டி.. ஹாட் போஸ்..!

நடிகை நான்சி ஜெனிஃபர்

கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜயின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை நான்சி ஜெனிஃபர். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசேத்திர வேடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

jenifer

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை. எனவே தற்போது அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

nancy jennifer 5

நடிகை குஷ்பு 1991 ஆம் ஆண்டு வெளியான கிழக்கு கரை என்ற படத்தில் நடித்தபோது ஒரு காட்சியில் அவரது இடுப்பில் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருப்பார். அந்த குழந்தை வேறு யாரும் இல்லை. நான்தான் என கூறியுள்ளார் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நான்ஸி ஜெனிபர்.

vijay sister

ஹாட் போஸ்

தற்போது பயங்கர மாடர்ன் மங்கையாக மாறியுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

nancy jennifer 1

nancy jennifer 4

nancy jennifer 3

nancy jennifer 2

jenifer 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top