கேப்டன் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கேப்டன் என்றாலே நமக்கு முதலில் தோன்றுபவர் விஜயகாந்த் இவர் 80 ,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக விளங்கினார் இவர் நடிக்கும் காலகட்டத்தில் கமல், ரஜினி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அவர்கள் எல்லாம் நடுநடுங்க வைத்தவர் விஜயகாந்த் .
இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் இவர் பேசிய அனல்பறக்கும் வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ரமணா திரைப்படம் தமிழ் சினிமாவின் அடையாளம் என்றே கூறலாம்.
இவர் ஆரம்ப காலத்திலிருந்தே அரசியலில் படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரவேசம் கண்ட இவரை கருப்பு எம்ஜிஆர், கேப்டன் என செல்லமாக அழைத்து வந்தனர் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள். இதுவரையிலும் தமிழ் சினிமாவில் 156 படங்களில் நடித்துள்ளார்.
புகைப்படங்கள்
கேப்டன் சிறப்பாக செயல்படுவதால் கவலைப்பட தேவையில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்… தற்போது 14 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,
அடுத்ததாக அவர் இன்று பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் இப்போது இந்த தகவலை இணையதளத்தில் மற்ற ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.