Connect with us

சாப்பாடு வைக்கும் சட்டியை அடமானம் வைத்து லாரி ஏறி சென்னை வந்த வடிவேலு.. இணையத்தில் வைரலாகும் வைகை புயல் வடிவேலின் பழைய புகைப்படங்கள்.!

Vadivel4 1

சினிமா செய்திகள்

சாப்பாடு வைக்கும் சட்டியை அடமானம் வைத்து லாரி ஏறி சென்னை வந்த வடிவேலு.. இணையத்தில் வைரலாகும் வைகை புயல் வடிவேலின் பழைய புகைப்படங்கள்.!

வடிவேலு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவர் விஜய், அஜித், ரஜினி, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதை பத்திரத்தில் நடித்துள்ளார்.

Vadivel3

நடிகர் வடிவேலு இதுவரை தமிழ் சினிமாவின் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Vadivelu3

இந்நிலையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு சமீபத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மாமன்னன் என்ற திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vadivelu4 768x611 1

அதனை தொடர்ந்து ஹீரோவாகவும் அவதாரமெடுத்து அவர் சில படங்களில் நடித்துள்ளார். இடையில் சில பிரச்சினைகளால் படத்தில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது தடைகள் நீங்கி மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

போட்டோக்கள்

ரஜினி, கமல், சரத்குமார், விஜய் காந்த், சத்யராஜ், விஜய், அஜித், விக்ரம் மற்றும் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார். தற்போது அவரது பழைய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vadivelu1

Vadivelu2

Vadivelu5

Vadivelu6 1024x811 1

Vadivelu7 1024x809 1

vadivelu rare

vadivelu rare 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top