நடிகை தேவதர்ஷினி மகள்
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் படிப்படியாக உயர்ந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகை தேவதர்ஷினி. ஒருகட்டத்தில் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரது மகள் நியத்தி பார்ப்பதற்கு தேவதர்ஷினியின் மகள் போல இல்லாமல் அவருடைய தங்கை போல இருக்கின்றார். அப்படி இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குழம்பி குழம்ப செய்தது. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நியத்தி.
கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும்
இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் நடிகை நியத்தி கடம்பி.
அவ்வப்போது புடவை, தாவணி என புகைப்படங்களை வெளியிட்ட வந்தாலும் சில நேரங்களில் கவர்ச்சியான உடைகளில் கவர்ச்சியான கோணங்களில் போட்டோக்களை கிளிக் செய்து இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.