Connect with us

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மோசமான உடையில் பிரபல 90ஸ் நடிகை மாளவிகா..! தீயாய் பரவும் போட்டோஸ்.!

malavika latest

சினிமா செய்திகள்

இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மோசமான உடையில் பிரபல 90ஸ் நடிகை மாளவிகா..! தீயாய் பரவும் போட்டோஸ்.!

நடிகை மாளவிகா

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

Malavika Photo Stills 5

மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர்.

120465112 168023888245627 1838341447686775979 n 1

சொல்லப் போனால் நான்கைந்து படங்களில் மட்டுமே ஹீரோயின்னாக நடித்து இருந்தாலும் அதன் பின் இவருக்கு சுத்தமாக ஹீரோயின் என்ற அந்தஸ்தை கிடைக்கவே இல்லை இருப்பினும் சினிமாவை விடவும் அவருக்கு விருப்பம் இல்லை அந்த காரணத்தினால் சினிமா உலகில் ஐட்டம் பாடலுக்கும், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.

malavika 1

தற்பொழுது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் இப்பொழுது தமிழ் சினிமா உலகில் பெரிய அளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இவர் காண ரசிகர்கள் கூட்டம் இன்றுவரை குறையாமல் இருக்கிறது.

121638863 400234930998934 3431415850873518877 n 1

போட்டோஸ்

ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shwetakonnurmenon 1

shwetakonnurmenon 2

அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய பிரம்மாண்டமான தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

shwetakonnurmenon 1

shwetakonnurmenon 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top