Connect with us

Red Card குடுக்குறீங்களா..? வனிதா மீது கொடூர தாக்குதல் வீங்கிய முகம்..! நடந்தது இது தான்..!

vanitha vijayakumar

சினிமா செய்திகள்

Red Card குடுக்குறீங்களா..? வனிதா மீது கொடூர தாக்குதல் வீங்கிய முகம்..! நடந்தது இது தான்..!

வனிதா

நடிகர் விஜயகுமார்,நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜயுடன் இணைந்து “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடித்தார். பின் திருமணமானதால் தன் நடிப்பை நிறுத்திவிட்டு திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.

vanithaaaaaa

நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா அவருடன் நன்றாக வாழ்ந்து வந்தார். ஆகாஷ் மற்றும் வனிதா விஜயகுமார் அவர்களுக்கு விஜய ஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார். பின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலில் ஆகாஷும் வனிதாவும் பிரிந்தனர்.

vanitha vijayakuamr

எனவே வனிதா விஜயகுமார் ஆனந்த் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் பிறந்த மகளின் பெயர் ஜெயநீதா. நீதிமன்றத்தில் ஆகாஷ்  தொடர்ந்த வழக்கின் பேரில் தன் மகன் விஜய் ஹரியை முதல் கணவர் ஆகாஷிடம் ஒப்படைத்தார்.

Vanitha Daughter jovika

நடந்தது இது தான்

இந்நிலையில், பிக் பாசில் நடப்பு சீசனில் கலந்துகொண்டுள்ள நடிகை வனிதாவின் மகள் ஜீவோகா மற்றும் அவரின் நண்பர்கள் குழுவாக சேர்ந்து பிரதீப்பை வெளியேற்றி இருந்ததாக பேசப்பட்டது.  இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகர் பிரதீப்பின் ஆதரவாளர், நடிகை வனிதாவை தாக்கி இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top