Connect with us

” குட் நைட் ” பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. அட, மாப்பிள்ளை இவர் தானா.? ஜோடி பொருத்தம் சூப்பர்.. போட்டோ இதோ.!

actress mithra engement 1

சினிமா செய்திகள்

” குட் நைட் ” பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. அட, மாப்பிள்ளை இவர் தானா.? ஜோடி பொருத்தம் சூப்பர்.. போட்டோ இதோ.!

மீத்தா ரகுநாத்

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் சூப்பர் ஹிட்டானவை உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு குறட்டையை மையமாக வைத்து சூப்பர் ஹிட்டான படம் தான் குட் நைட்.

mithra ragunath 12

இப்படத்தில் மணிகண்டனுக்கு ஹீரோயினாக நடித்து அசத்தியவர் தான் நடிகை மீத்தா ரகுநாத் அவர் இப்படத்திற்கு முன்பு முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தில் நடித்திருந்தார்.

Meetha Raghunath 9

OTT யில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தை அடுத்து மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குட் நைட் படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

mithra ragunath 1

போட்டோ

இதனை தொடர்ந்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வரும் இவர் தற்போது திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். அட ஆமாங்க.., நம்ம நடிகை மீத்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. மாப்பிள்ளை யாருன்னு எல்லாரும் குழம்பி போய் இருப்பீங்க. நிச்சயதார்த்தம் நடைபெற்ற போது தனது வருங்கால கணவருடன் மீத்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ

mithra engagement pics

mithra ragunath engagement

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top