Connect with us

அட என்னங்க இது நம்ம கனா காணும் காலங்கள் ராகவியா இது.? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு குண்டான அம்மிணி.! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

hema latest photos viral 1

சினிமா செய்திகள்

அட என்னங்க இது நம்ம கனா காணும் காலங்கள் ராகவியா இது.? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு குண்டான அம்மிணி.! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

ராகவி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்க முடியாது. இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர்.

hema

அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது.

kana kanum kalangal

இந்த தொடரில் நடித்த நடிகர் நடிகைகளும் மக்களிடையே பலத் பிரபலமானதை தொடர்ந்து தற்போது இதில் நடித்த பலர் முன்னணி பிரபலங்களாக இருந்து வருகிறார்கள். இதனைதொடர்ந்து இந்த தொடரில் ராகவி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ஹேமா.

hema 1

புகைப்படங்கள்

இவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பாட்சா படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.

hema suriyavamsam movie

இந்த படத்தை தொடர்ந்து பூவே உனக்காக, சூர்யா வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், காதல் கொண்டேன், மதுர, ஜி, திமிரு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கி இருந்தார்.

Hemalatha Images 2.v1

சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார் அந்த வீடியோவில் ஹேமாவை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது நம்ம ராகவியா இது என்னங்க ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இவ்வளவு குண்டாகிட்டாங்க என வாயடைத்து போயுள்ளனர்.

hema latest

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top