Connect with us

அந்த பெரிய ஹீரோவே மிரட்டினாரு.. விசித்ரா கணவர் வெளிப்படையாக சொன்ன ரகசியம்.. கமலையும் அசிங்கப்படுத்திட்டாரு..?

kamal bala 1

சினிமா கிசுகிசு

அந்த பெரிய ஹீரோவே மிரட்டினாரு.. விசித்ரா கணவர் வெளிப்படையாக சொன்ன ரகசியம்.. கமலையும் அசிங்கப்படுத்திட்டாரு..?

பிக்பாஸ் 7

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7-ல் ஒரு முக்கிய போட்டியாளர் விசித்ரா. இவர் சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  மேலும் ஐட்டம் பாடலுக்கு பெயர் போனவர்.. இந்த சீசனில் கலந்து கொண்டவர்களில் அதிக வயதுடைய விசித்ரா கேம்மை புரிந்து கொண்டு சூப்பராக விளையாடுவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Vichithra Photos 4

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு பூகம்பம் பற்றி கூற சொல்லி இருந்தனர்.. அப்பொழுது பேசிய விசித்ரா நான் ஒரு படத்தில் நடித்தபோது அந்த படத்தின் ஹீரோ தன்னை பார்த்து பெயர் கூட கேட்காமல், இந்த படத்துல நடிக்கிற இல்ல, ரூமுக்கு வா என்று கூறி அழைத்தார்.

vichitra1

ஆனால் அன்று இரவு நான் என்னோட ரூமுக்கு போய் தூங்கி விட்டேன் அதனால் எனக்கு அப்போதிலிருந்தே பல்வேறு சிக்கல்களை கொடுத்தார்கள். மேலும், விசித்ராவை கன்னத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் அறைந்தார் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பிய நிலையில், பிரபல தெலுங்கு ஸ்டன்ட் மாஸ்டர் ஏ. விஜய் தான் அவர் என்பதை விசித்ராவின் கணவர் ஷாஜியே ஒப்புக் கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

vichitra

கணவர் போட்ட வெடிகுண்டு

அந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் நாங்கள் நண்பர்கள் கூட இல்லை என்றும் ஹோட்டலில் மேனேஜராக இருந்த நிலையில், விசித்ராவுக்கு அறைகளை மாற்றிக் கொடுத்து அவரை காப்பாற்ற ஒரு சக மனிதனாக மட்டுமே உதவினேன் எனக் கூறியுள்ளார் ஷாஜி. திருமணத்துக்கு பிறகும் வழக்குகள் அதுதொடர்பாக சென்றன.

Vichithra Photos 1132

ஆனால், நடிகர் சங்கம் முதல் அனைவரும் எங்களை வழக்கை வாபஸ் வாங்க வைக்க மட்டுமே போராடினர். யாருமே எங்களுக்காக துணை நிற்கவில்லை என்றார்.

Vichithra Photos 51

இந்த வாரம் கமல் சார் இதை பற்றி பேசுவாரா என ஜோ மைக்கேல் கேட்க, நிச்சயம் இந்த டாப்பிக்கை அவர் பேசாமல் கடந்து சென்று விடுவார் என அசிங்கப்படுத்தி விட்டார். என்ன ஆகுது என பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top