Connect with us

ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில்.. விழாவில் ஜொலித்த சீரியல் நடிகை பிரவீனா..! இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்.!

actress praveena latest 1

சினிமா செய்திகள்

ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில்.. விழாவில் ஜொலித்த சீரியல் நடிகை பிரவீனா..! இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்.!

பிரவீனா லலிதா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை பிரவீனா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சன் டிவி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

05c54d4a922b1dc0726183e25332669f

ப்ரியமானவளே தொடரை அடுத்து சன்டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற தொடரில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார். பெரும்பாலும் சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்ட முயற்சி செய்து கொண்டுவருகிறார்.

praveena lalitha bhai with her daughter

தற்போது வெளிவந்த ஜெயம் ரவி படமான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் ரசிகர்களயே எளிதில் பிரபலமானார்.

986936 h

தீயாய் பரவும் போட்டோஸ்

சமீபத்தில், தான் நடித்த திரைப்படம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது பச்சை நிற ட்ரான்ஸ்பரண்டான புடவை அணிந்து கொண்டு அழகு தேவதையாக வந்திருந்த அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

actress praveena 6 1 915x1024 1

actress praveena 5 1 915x1024 1

பச்சை நிற ட்ரான்ஸ்பரண்டான புடவையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

actress praveena 4 1 915x1024 1

actress praveena 2 1 915x1024 1

actress praveena 3 1 915x1024 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top