Connect with us

மூன்றாவது குழந்தைக்கு முயற்சி செய்த கணவர்.. சீரியல் நடிகை ஆல்யா மானசா பதிலை பாருங்க..!

aliya manasa video 2

சினிமா செய்திகள்

மூன்றாவது குழந்தைக்கு முயற்சி செய்த கணவர்.. சீரியல் நடிகை ஆல்யா மானசா பதிலை பாருங்க..!

ஆல்யா மானசா

விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவி சீரியலில் இந்த வாரம் திங்கள் கிழமை முதல், ஒளிபரப்பாகி வரும் ‘இனியா’ சீரியலில் நடித்து வரும் நிலையில், இந்த சீரியலுக்காக

artist 3650 alya manasa photos images 12361

அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறினார்கள்.

artist 3650 alya manasa photos images 12307

அத்தோடு இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வந்தாலும், ஆல்யா முதல் குழந்தை பெற்றெடுத்த பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் ‘ராஜா ராணி 2’ சீரியலில் இவர் நடித்து வந்த போது, இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

artist 3650 alya manasa photos images 17757

artist 3650 alya manasa photos images 13768

பதிலை பாருங்க

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். அந்த வகையில் தற்போது கணவரோடு ரீல்ஸ் செய்து வெளியிட்டு இருக்கும் ஆல்யா கணவர் மூன்றாவது குழந்தைக்கு ஆசைப்படுவது போல காமெடியை செய்து “வேணாம்.. அழுதுடுவேன்” என்று கேப்ஷன் வைத்து வெளியிட்டு இருக்கிறார்.

actress alya manasa 4

இந்த காமெடியை பார்த்த ரசிகர்கள் மூன்றாவது குழந்தை உங்களுக்கு வேணுமா..? ஐயோ பாவம் ஆல்யா மானசாவை விட்டு விடுங்க.. அவங்களே ஒரு குழந்தை.. என்று கமெண்ட் செய்து சஞ்சீவை கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top