Connect with us

ப்பா.. கவர்ச்சி உடையில்.. தெரிய கூடாதது தெரிய.. இளசுகளை திக்கு முக்காட வைத்த சீரியல் நடிகை சுபகீதா..!

serial actress சுபகீதா

சினிமா செய்திகள்

ப்பா.. கவர்ச்சி உடையில்.. தெரிய கூடாதது தெரிய.. இளசுகளை திக்கு முக்காட வைத்த சீரியல் நடிகை சுபகீதா..!

சுபகீதா

சீரியல் நடிகையான சுபகீதா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் சீரியல் மற்றும் விளம்பர படங்களில் நடித்திருக்கக்கூடிய இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

suba geetha

மாடலிங் துறையில் அதிக ஈடுபாட்டுடன் இருந்த இவருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மட்டுமல்லாமல் அதன் மூலம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

subhageetha 1

மேலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக்க வைத்திருக்கும் இவர் அடிக்கடி செல்லும் சுற்றுலாத்தலம் என்றால் அது துபாய் என்று கூறுகிறார். ஏனென்றால், அங்கே போக்குவரத்து நெரிசல் இருக்காது அங்கே கண்டிப்பாக ஒருநாள் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

subhageetha 4

புகைப்படங்கள்

சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சி படங்களை புதிது, புதிதாக இறக்கி விடுகிறார். ரசிகர்களின் கண்களுக்கு செம விருந்து படைக்கும் இந்த புகைப்படங்கள், நிச்சயம் கவர்ச்சியான கேரக்டர்களில் நடிக்க நல்ல நடிகைகளை தேடும் இயக்குநர்களுக்கு, இது வரப்பிரசாதமாக அமைய வாய்ப்புள்ளது.

subhageetha 1 1

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

subhageetha 2

subhageetha 3

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top