Connect with us

இந்த டிரஸ் எல்லாம் உங்க வீட்ல போடணும்… பொது இடத்தில் உங்க இஷ்ட்டத்துக்கு டிரஸ் போட முடியாது.. அரைகுறை ஆடை ரோட்டில் சுற்றிய நடிகை கைது.!

actress arrest for no proper dress 1

சினிமா செய்திகள்

இந்த டிரஸ் எல்லாம் உங்க வீட்ல போடணும்… பொது இடத்தில் உங்க இஷ்ட்டத்துக்கு டிரஸ் போட முடியாது.. அரைகுறை ஆடை ரோட்டில் சுற்றிய நடிகை கைது.!

உர்பி ஜாவத்

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சார்ந்த தொலைகாட்சிதொடர் நடிகை உர்பி ஜாவத். இவர் அம்மாநில தொலைக்காட்சித்தொடர்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆவார்.

உர்பி ஜாவத்3

Bade Bhaiyya Ki Dulhania தொடர், Meri Durga போன்ற பல்வேறு தொடர்களில் இவர் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் தொலைக்காட்சி தொடர் கதாபாத்திரமான ஆவ்னி என்றும், பேபன்னாஹ் என்றும் அழைப்பது வழக்கம். சமீபத்தில் உ.பி மாநிலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

Urfi Javed Stuns In Snake Shaped Backless Bra

சோனி டி.வி., ஸ்டார் பிளஸ்., சாப் டி.வி., கலர்ஸ் தமிழ் போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் உர்பி ஜாவத் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடும் உர்பி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

உர்பி ஜாவத்

கைது செய்த போலீஸ்

தற்போது உர்பி ஜாவேத் மும்பை போலீசாரால் கைது செய்யப்படும் வீடியோ இணையதளத்தில் வைலராகி வருகிறது. பிரபல புகைப்பட கலைஞரான விரால் பயானி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் மும்பையில் இருக்கும் கஃபே ஒன்றில் காஃபி குடித்துக் கொண்டிருந்த உர்பியை இரண்டு பெண் போலீஸ் கைது செய்தனர்.

உர்பி ஜாவத் 5

ஒழுங்கற்ற ஆடைகளை அணிந்திருந்ததால் அவரை கைது செய்வதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. உர்பி கைது செய்யப் பட்டதாக ஒரு பக்கம் தகவல் பரவி வரும் நிலையில் மறுபக்கம் இந்த தகவல் பொய்யென்றும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள்.

மும்பை போலீஸ் உர்பியை கைது செய்யவில்லை என்றும் இந்த வீடியோ பப்ளிசிட்டிக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top