Connect with us

சங்கீதாவுடன் விவாகரத்து..? நடிகையுடன் இரண்டாம் திருமணம்..? அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்..!

vijay sangeetha 1

சினிமா செய்திகள்

சங்கீதாவுடன் விவாகரத்து..? நடிகையுடன் இரண்டாம் திருமணம்..? அனைத்து சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்..!

தளபதி விஜய்

முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு ‘ என்ற படத்தில் தான். அன்று முதல் இன்று வரை விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், கோக், டோகோமோ, ஜோய் ஆலுக்காஸ் போன்ற எண்ணெற்ற விளமப்ர படங்களிலும் நடித்துள்ளார். தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருகிறார் நடிகர் விஜய்.

thalapathy vijay wife sangeetha divorce 1

Vijay at the Nadigar Sangam Protest

சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதி 1999ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் 2000ம் ஆண்டு சஞ்சய் என்ற மகனும், 2005 ஆம் ஆண்டு திவ்யா என்ற மகளும் பிறந்தார்கள். சங்கீதா இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

yuvan shanker raja vijay

தற்போது வெளியாகி மக்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் லியோ.இப்படத்தை தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் போன்ற பல்வேறு நடிகர்களின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

vijay 1

இப்படம் வெளியாக பல்வேறு சர்ச்சைகள் உண்டான நிலையில் படம் வெளியாகிய முதல் நாளிலே ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் சாதனை படைத்தது.

vijay22

ஜனனி தகவல்

இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதன்பின் லியோவில் த்ரிஷாவுடன் நீண்ட வருடங்களுக்குப் பின் நடித்தார். அதில் லிப்லாக் சீன் இடம்பெற்றிருந்தது. எனவே அவருடன் நெருக்கம், டேட்டிங் என்றெல்லாம் பேசப்பட்டது. இதுவே விஜயின் விவாகரத்திற்கு காரணமாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், லியோவில் நடித்துள்ள ஜனனி அளித்த பேட்டி ஒன்றில்,

janani

செட்டில் நடிகர் விஜய் தன்னிடம் வந்து பேசும் போது, தனது பேச்சை பார்த்து விட்டு, என் வைஃப் அவரோட சிஸ்டர்ஸ் மாதிரியே பேசுறீங்க. என் வைஃப்பும் ஜாஃப்னா தான் தெரியுமா? என்றார். செம சைலன்ட்டாக இருப்பார். ரொம்ப அமைதியா பேசுவார்.

thalapathy

அடடா என்னைப் போலவே என்னோட தளபதியும் இருக்காரே என நினைச்சு ரொம்பவே ஜாலியா இருந்துச்சு எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மூலம் விஜய் தனது மனைவியை குறித்து பேசியிருப்பதால் விவாகரத்து என்ற செய்தியெல்லாம் வதந்தி என தெரியவருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top