Connect with us

விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த சஞ்சிதாவா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

vetaikaran movie actress 1

சினிமா செய்திகள்

விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த சஞ்சிதாவா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

நடிகை சஞ்சிதா படுகோன்

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் வேட்டைக்காரன்.

normal Vijay and Anushka Shetty in Vettaikaran Movie 11

இந்த படத்தை பாபுசிவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அனுஷ்கா செட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே வேற லெவல் ஹிட்.

vijay movie actress 2

மேலும், இந்த படத்தில் விஜயின் தோழியாக நடித்திருந்தவர் நடிகை சஞ்சிதா படுகோன். இவர் கன்னட மொழி நடிகை. இவர் கன்னட மொழியின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார்.

vijay movie actress

வாயை பிளந்த ரசிகர்கள்

குறிப்பாக இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டைக்காரன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

sachitha padukone 2

sachitha padukone 3

இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

sachitha padukone 2 1

sachitha padukone 1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top