சின்னத்திரை நமீதா சங்கீதா
மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். மேலும் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார்.
இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் இவர் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.மேலும் படங்களில் குடும்பப் பாங்கான கேரக்டர்களில் தோன்றக்கூடிய இவர் அதற்கு நேர் மாறாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோஸை வெளியிட்டு விடுவார்.இது ஒருபுறம் இருக்க தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் சமீப நாட்களாக தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார்.
ஆண்ட்டி இன்னா கன்றாவி இது
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் முன்னழகு, பின்னழகு, இடை அழகு என்று அத்தனை அழகையும் ஒட்டுமொத்தமாக காட்டி இணையத்தையே இரண்டாகிவிட்டார் என கூறலாம். இதனை அடுத்து இணையத்தில் படு வேகமாக பரவி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை போட்டு வருவதோடு மட்டுமல்லாமல் அட இது நம்ம சங்கீதாவா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.