லக்ஷ்மி மேனன்
தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் பிரபல நடிகையாக உன் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் நடிகை லட்சுமிமேனன் இவ்வாறு பிரபலமான நமது நடிகைதான் பள்ளி படிக்கும் இப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.
அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து விஷாலுக்கு ஜோடியாக நடித்து வந்ததால் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. விஷாலின் திருமணமும் இந்த காரணத்திற்காக தான் நின்றது என்றும் வதந்திகள் பரவி வந்தது.
இப்படி இருக்க இப்பொழுது லட்சுமி மேனன் எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் டான்ஸ், சிங்கிங் என பல திறமைகளை கொண்டிருக்கும் அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
குவியும் வாழ்த்துக்கள்
இந்நிலையில், மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் யோகி பாபு. இந்த திரைப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகும் என தெரிகிறது. இந்த படம் குறித்த பேச்சு வார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் யோகி பாபு மற்றும் லட்சுமி இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.