6 வயசு மூத்த நடிகை
சினிமாதுறையை ஆரம்பிக்கும் பிரபலங்கள் எந்த சிக்கலிலும் சிக்கக்கூடாது என்று கவனமாக இருந்து வருவார்கள். ஆனால் 21 காலக்கட்டத்தில் அப்படியாக சர்ச்சையில் சிக்கினால் தான் பிரபலமாகி மார்க்கெட்டை பிடிக்கமுடியும் என்று நினைக்கிறார்கள்.
அப்படி சின்ன வயதி இசை மீது காதலால் பெரிய இடத்தின் சிபாரிசோடு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் சின்ன இசை. 19 வயது இருக்கும் போது டாப் இடத்தினை பிடிக்க துவங்கினார்.
தன்னைவிட ஆறு வயது சிறியவர் என்றாலும் இசையமைப்பாளரை நிஜமாகவே காதலித்து வந்த நடிகை அவரையே திருமணம் செய்து கொள்ளவும் ஆயத்தமாகி வந்தார். கிட்டத்தட்ட இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. இருவரும் அந்த அளவுக்கு நெருக்கமாக பழகி வந்தனர்.
ஸ்டுடியோவில் படுக்கையில் இருந்த புகைப்படமும் லீக்கானதால் தகாத உறவு வெளியில் தெரிய வந்தது. மூத்த வயது நடிகையை குடும்பத்தினர் மிரட்டியதால் அங்கிருந்து எஸ்கேப்பாகி இருக்கிறார் நடிகை.
தகாத உறவு
நடிகை இதற்காக வருத்தப்படுவார் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், நீ என்ன பயன்படுத்திக்கல.. ஆனா, நான் உன்னை நல்லா பயன் படுத்திகிட்டேன் என்று முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட்டு பிஞ்சு கத்திரிகாய்க்கு டாட்டா காட்டியுள்ளார். தற்போது நகைக்கடைய அதிபர் மகளை திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி இருக்கிறார்.