Connect with us

96 பட குட்டி ஜானு கௌரி கிஷன் அவரா இது..? முதன் முறையாக நீச்சல் உடையில் வரம்பு மீறிய கிளாமர் போட்டோஸ்..!

Untitled Project 2023 07 26T191430.465 1

சினிமா செய்திகள்

96 பட குட்டி ஜானு கௌரி கிஷன் அவரா இது..? முதன் முறையாக நீச்சல் உடையில் வரம்பு மீறிய கிளாமர் போட்டோஸ்..!

கெளரி கிஷன்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் பள்ளிக்கால கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படத்தின் மூலம் கிடைத்த பெயரும் புகழும் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறுவதற்கு உதவியாக இருந்தன.

342372365 1166425400697159 4840590732102022132 n

346485397 1436090507219255 7593748528229542431 n

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் என்றாலும் கூட தற்போது கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடக்கவும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறார்.

361236197 815709709912449 4722052820344221964 n

361950769 817507559732664 7786330715437070893 n

முதன் முறையாக நீச்சல் உடையில் கௌரி கிஷன்

கோவாவுக்கு தோழிகளுடன் சென்றிருக்கும் அவர், சில இடங்களில் பீச் பகுதிகளில் எடுத்த, ஜாலியான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதுவும், பீச்சில் தோழிகளோடு குத்தாட்டம் போடும் வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார். இதில், பிகினி டிரஸ்சில் காணப்படும் கௌரி கிஷான், படுகிளாமராக போஸ் தந்திருக்கிறார். சினிமாவில் குடும்ப பாங்கினியாக வரும் பல நடிகைகள், இப்படித்தான் உண்மையில், கவர்ச்சி பெண்களாக மாறி இருக்கின்றனர்.

363353756 819576009525819 6932784012393432689 n

362981312 819576012859152 6814608130864646094 n

363008545 819576006192486 6768835351466824908 n

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top